Question
Download Solution PDFஒரு குறிப்பிட்ட தொகையானது 2 ஆண்டுகளுக்குப் பிறகு 12100 ஆகவும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு 13310 ஆகவும் மாறுகிறது, எனில், தனிவட்டியின் வட்டி வீதத்தைக் கண்டறியவும்.
Answer (Detailed Solution Below)
Detailed Solution
Download Solution PDFகொடுக்கப்பட்டது:
2 ஆண்டுகளுக்கான மொத்த தொகை = 12100
3 ஆண்டுகளுக்கான மொத்த தொகை = 13310
பயன்படுத்தப்படும் சூத்திரம்:
தனி வட்டி = (அசல் × வட்டிவீதம் × நேரம்)/100
கணக்கீடு:
3ம் ஆண்டுக்கான வட்டி
⇒ 13310 – 12100 = 1210
1 ஆண்டிற்கான வட்டி = ரூ. 1210
அசல் = 2 ஆண்டுகளுக்கான மொத்த தொகை - 2 ஆண்டுகளுக்கு வட்டி
அசல் = 12100 – 2 × 1210 = 9680
1210 = (9680 ×வட்டி வீதம் × 1)/100
⇒ வட்டிவீதம் = 12.5%
∴ வட்டி வீதம் 12.5%.
Last updated on Jul 22, 2025
-> RRB NTPC Undergraduate Exam 2025 will be conducted from 7th August 2025 to 8th September 2025.
-> The RRB NTPC UG Admit Card 2025 will be released on 3rd August 2025 at its official website.
-> The RRB NTPC City Intimation Slip 2025 will be available for candidates from 29th July 2025.
-> Check the Latest RRB NTPC Syllabus 2025 for Undergraduate and Graduate Posts.
-> The RRB NTPC 2025 Notification was released for a total of 11558 vacancies. A total of 3445 Vacancies have been announced for Undergraduate posts while a total of 8114 vacancies are announced for Graduate-level posts in the Non-Technical Popular Categories (NTPC).
-> Prepare for the exam using RRB NTPC Previous Year Papers.
-> HTET Admit Card 2025 has been released on its official site